புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் அருகில் உள்ள கடையில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் வேலையிழந்த பெண் தன் தாயின் மருத்துவ செலவிற்கும்¸ சாப்பாட்டிற்கும் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
Day: May 19, 2020
கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு.
கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு. சென்னை பெருநகர காவல்துறையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய வாகன சுற்று காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ச.அருணாச்சலம் என்பவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து 18.05.2020-ம் தேதி பணிக்கு திரும்பினார் அவரை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் பணிக்கு […]