ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு, சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு, சுப்பையா அவர்களின் தலைமையில் புன்செய் புளியம்பட்டி காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, தனபாலசுந்தரம் மற்றும் தலைமை காவலர்கள் புன்செய்புளியம்பட்டி பகுதிக்குட்பட்ட நால்ரோடு செக்போஸ்டில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுப்பி வைத்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் மற்றும் […]
Day: May 4, 2020
தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்:
தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்: கொரானா வேடமிட்டு எச்சரித்தல்! நாடகம் செட்டப் செய்து பயமுறுத்துதல்! வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்தல்! வாகனங்கள் பறிமுதல் செய்தல்! ( கிட்டத்தட்ட 1 லட்சம்!) அந்த வாகனங்களைப் பாதுகாத்தல்! அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தல்! ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்தல்! ( கிட்டத்தட்ட 3 லட்சம்!) தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைப் பாதுகாத்தல்! காய்கறி, இறைச்சி சந்தைகளில் கண்காணித்தல் […]