திருவாடானையில ரூபாய் 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 9 பேர் கைது..!! திருவாடானை அருகே 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் தங்க பிஸ்கட்டுகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி வருண் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தொண்டி அருகே உள்ள வீர சங்கிலி மடத்தில் செம்மரக்கட்டைகள் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதுகுறித்து கிடைத்த […]
Day: May 23, 2020
சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்கு பாராட்டு
சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்கு பாராட்டு. 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் முகேஷ் குமார் என்பவர் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த ரூ.40,000/- பணத்தை தவிரவிட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணம் தொலைந்த 15 நிமிடத்தில் […]