Police Department News

புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் நேற்று மாலை 4.20 மணி அளவில் அங்குள்ள தனியார் நகை அடகு கடைக்கு ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி 81 கிராம் நகையும் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றார் இதனையடுத்து நகை அடகு கடையின் மேலாளர் தங்கராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் […]

Police Department News

ZOOM CLOUD பயன்பாட்டு தளம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர்.

ZOOM CLOUD பயன்பாட்டு தளம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர். கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து காவல்துறை துணைத்தலைவர் தஞ்சாவூர் சரகம் அவர்களது உத்தரவுப்படி மாணவ, மாணவிகள் அவர்களின் அனுபவத்தை அவர்களது குடும்பத்தினருடன் பயனுள்ள வகையில் செலவிடுகிறார்கள் என்பதை வெளிக்கொணரும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.திரு.துரை. இ.கா.ப.¸ அவர்கள் தலைமையில் கடந்த 17.05.2020 தேதியன்று ZOOM CLOUD பயன்பாட்டு தளம் […]

Police Department News

நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்..!!

நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்..!! சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய பகுதியில் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் நகர் பகுதிகள் உள்ள பொது மக்களுக்கு நாட்டுப்புற கலைஞர் மூலம் கொரோனா விழிப்புணர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அவசியமில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை தவிர்ப்பது பற்றியும், வெளியே செல்லும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிவது அவசியம் என்பது […]

Police Department News

Google Meet செயலி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் காவல்துறை துணைத்தலைவர்.

Google Meet செயலி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் காவல்துறை துணைத்தலைவர். திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பாலகிருஷ்ணன்.¸ இ.கா.ப அவர்கள் ஊரடங்கு காலத்தில் புகார் தெரிவிக்க இயலாத பட்சத்தில் Google Meet செயலி மூலம் பொதுமக்கள் தன்னை தொடர்பு கொண்டு¸ குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்தார். தற்போது Google Meet செயலி பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். மேலும் விபரங்களுக்கு 0431-2333909 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Police Department News

மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் பகுதியில் பயங்கரமான கூட்டுக்கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டது

மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் பகுதியில் பயங்கரமான கூட்டுக்கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டது மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் B.6.காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்புரம் ஜீவா நகர் முதல் தெருவில் சந்தேகத்திற்குறிய சில நபர்களின் நடமாட்டம் இருப்பதாக B.6.காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆய்வாளர் பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்களுடன் ஜீவா நகர் முதல் தெருவிற்கு சென்றார் அங்கே சந்தேகப்படும்படி ஆறு நபர்கள் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் […]