பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது மதுரை மாநகர், தல்லாகுளம் D.1. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அய்யர் பங்களாவில், ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மகன் கனேஷ் ஆனந்து (28) என்பவர் ஸ்பைடர் டிடக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார், அந்த நிறுவனத்தில், செல்லூர், சுயராஜ்யபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியாக […]