மகளீர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பாரதி கண்ட புதுமை பெண்கள் என்ற சொல்லிற்கிணங்க பெண்கள் பல துறைகளில் கால்பதித்து வருகின்றனர் அதில் சாதித்தும் வருகின்றனர் அதில் காவல்துறையும் அடங்கும். இந்த புகைப்படமானது அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண்காவலர்கள் மகளீர் தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தும் விதமாக கேக் வெட்டினர் அந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் சிலர் பங்கேற்றனர் பின்பு அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. அப்போது நிலைய காவலர்களுடன் மத்தியில் […]