Police Department News

மதுரை மாவட்டத்தில் கன்னக்களவு, மணல் வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

மதுரை மாவட்டத்தில் கன்னக்களவு, மணல் வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி காவலில் அடைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் தாக்கலான கன்னக்களவு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர். […]

Police Department News

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் பாலக்கோடு காவல்துறை முன்னிலையில்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் பாலக்கோடு காவல்துறை முன்னிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மேக்கலாம்பட்டி ஏரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விவசாயம் செய்துவந்தனர் தமிழக அரசின் அதிரடி உத்தரவால் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் வருவாய்த்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்தனர் இதையடுத்து இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் […]