விருதுநகர் மாவட்டம்:- பெண்களுக்கு எதிரான பாலியல் எதிர்ப்பு பிரத்யேக எண் 181 மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.. நாளுக்கு நாள் பெண்களுக்கான பாதுதுகாப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதனை மேம்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தின் சார்பாக பேருந்துநிலையம், கடைத்தெரு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் பெண் காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பலருக்கும் தெரிந்தும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் போவதால் அவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மக்களின் நலனில் […]
Day: March 7, 2022
மதுரை சிறுமி இறந்த வழக்கு கொலை வழக்கானது
மதுரை சிறுமி இறந்த வழக்கு கொலை வழக்கானது மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி சபரி என்பவர் தான் தும்பைப்பட்டி கிராமத்தில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும் தன்னுடைய பெண் கடந்த 14.2.2022 தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்றும் மேலூர் காவல் நிலையத்தில் கடந்த 15.2.22 ம்தேதி புகார் கொடுத்துள்ளார். மேற்படி சபரி என்பவர் வழக்கு எதுவும் […]
திருப்பூர் நகைக்கடை கொள்ளையர் சிக்கியது எப்படி? சினிமா பாணியில் விறுவிறு புலனாய்வு
திருப்பூர் நகைக்கடை கொள்ளையர் சிக்கியது எப்படி? சினிமா பாணியில் விறுவிறு புலனாய்வு திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், 45; கே.பி.என்., காலனியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு கடையின் பின்புற கதவை உடைத்து, 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி, […]