பாலக்கோடு அருகே பெற்றோர் கண்டித்ததால் +1 பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தார அல்லி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி இவர் TNSTC-ல் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் காவியா (17) பாலக்கோடு தனியார் பள்ளியில் பிளஸ் +1 படித்து வருகிறார். இவர் அதிகளவு செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும் இதற்குபெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டிததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]