Police Department News

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் 2 மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் 2 மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். தமிழக காவல் துறையில் டி.ஜி.பி., – கான்ஸ்டபிள் வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் இருக்கின்றனர். இதற்கிடையில் மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் விடுமுறை மறுப்பு என்று பல காரணங்களால் காவல்துறையினருக்கு எளிதில் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்த வருடம் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர்.10 பேர் தற்கொலை செய்து […]

Police Recruitment

போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா

போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா மதுரை நகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக கட்டப்பட்ட குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம் என போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: குருவிக்காரன் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று, வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.அழகர்கோவில், புதுார், மாட்டுத்தாவணி, மேலுார் ரோட்டில் இருந்து அவனியாபுரம், மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் […]

Police Department News

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் உயர் அதிகாரி களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி சிறப்பாக நடந்து முடிந்தது. தேர்தல் சமயத்தில் சிறிய பிரச்னைகள் எழுந்த போது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல் துறை எதிர்கொண்டது.இதற்காக இரவும், பகலுமாய் அயராது பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவருக்கும் பாராட்டுகள். […]