இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்ணகி நகர், எழில்நகர் பகுதியில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் எழில் நகரில் உள்ள 22வது பிளாக்கில் இணைந்த கைகள் என்கின்ற பெயரில் முதல் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் J11 காவல்துறை ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் , தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர்கள், எஸ்டேட் அலுவலர், சமுதாய வளர்ச்சி அலுவலர், சமுதாய வளர்ச்சி பிரிவு […]