Police Department News

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு.

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு. மதுரை அர்விந்த் கண்மருத்துவமனை சார்பாக புதிய போக்குவரத்து சிக்னல் திறக்கபட்டது. விழாவில் மதுரைமாநகர போக்குவரத்து இணைஆணையர் திரு. ஆறுமுகச்சாமி. மற்றும் அர்விந்த்கண்மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.