Police Department News

மதுரை மாநகர்பகுதியில்தொடரும்இருசக்கரவாகனங்கள்திருட்டு

மதுரை மாநகர்பகுதியில்தொடரும்இருசக்கரவாகனங்கள்திருட்டுமதுரை ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ளசோலைஅழகுபுரத்தில்இருசக்கரவானகம்காணவில்லை,காவல்நிலைய த்தில் புகார்!வாடகைவீட்டில்குடியிருந்துவரும்L.K.ஹரிகுமார்29/2022என்பவர்Alemicஎன்றமருந்துகம்பெனியில்சேல்ஸ்ரெப்ரசன்டேடிவ்ஆகவேலைபார்த்துவருகிறார்.அவர்தனக்குசொந்தமானTN64C5213என்றவாகனத்தைவீட்டிற்க்குகீழேஇரவு9.00மணிஅளவில்வழக்கம்போல்நிறுத்திவிட்டு12/06/2022பூட்டிசென்றுபினகுஇரவு10.30மணிக்குவந்துபார்த்தபோது.வாகனத்தைகாணவில்லை.பலஇடங்களில்தேடிப்பார்த்தும்கிடைக்கவில்லை.இன்று14/6/2022தேதி 17.00மணிக்கு,B6 ஜெய்ஹிந்துபுரம்காவல்நிலையத்தில்(குற்றப்பிரிவில்)புகார் கொடுத்து உள்ளனர்.இதுசம்பந்தமாகB6ps, குற்றபிரிவுஆய்வாளர், திருமதி.சாந்தனமாரிஅவர்கள்உத்திரவுபடிசிறப்புசார்ஆய்வாளர்,ராமகிருஷ்ணன்அவர்கள்வழக்குபதிவுவிசாரணைநடத்தியும்வாகனத்தைதேடிவருகிறார்கள்.

Police Department News

மதுரைஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்!5 பேர் கைது

மதுரைஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்!5 பேர் கைதுமதுரை மாநகர்பகுதிஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்நேற்று5பேர்கைது,14.6.2022அன்றுமதுரைமாநகர்பகுதியில்உள்ளஆசாரிதோப்புவைசேர்ந்தவர்,பழனிச்சாமி44/22 இவருக்கும்அதேபகுதியைசேர்ந்தமுருகனுக்கும்இடையேமுன்விரோதம்இருந்துவந்தது.இந்த நிலையில் பழனிச்சாமிஅவரைவழிமறித்த5பேர்ஒன்றுசேர்ந்துசரமாரியாகதாக்கியுள்ளனர். உடனேஇதுசம்பந்தமாக E2மதிச்சியம்காவல்நிலையத்தில்புகார்செய்தார்.தாக்குதல்சம்பந்தமாக E2மதிச்சியம்காவல்நிலையத்தில்போலீசார்வழக்குபதிவுசெய்து, பழனிச்சாமிஅவரைதாக்கிய, 1) முருகன், 2)சூர்யா என்ற கபடி சூர்யா, 3)மாரிமுத்து என்றஆட்டுமாரி, 4)வெங்கடராஜேஷ்,5)அபிஸ்குமார்,ஆகிய 5 பேரையும் கைது செய்தனர் மேலும் விசாரணை மே‌ற்கொ‌ண்டுவருகின்றானர்.

Police Recruitment

Rowdy from Madurai,arrested under goondas

Rowdy from Madurai,arrested under goondas On 14.06.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Alagupandi, male, aged 30/2022 sonof Krishnan and residing at Kaliyamman Kovil North Street, Anaiyur, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the maintenance of public order in Madurai […]

Police Department News

மதுரையில் தகவல் பெறும் உரிமை சட்டம் நூல் வெளியீட்டு விழா

மதுரையில் தகவல் பெறும் உரிமை சட்டம் நூல் வெளியீட்டு விழா மதுரை நெல்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் K.ஹக்கீம் அவர்கள் எழுதிய தகவல் பெறும் உரிமை என்னும் சட்ட நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழ் சங்கத்தில் 11.06.2022 ஞாயிறு அன்று நடந்தது முன்னால் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் நூலை வெளியிட்டார் தமிழம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் 53 பேருக்கு விருதுகள் வழங்கினர். நிழ்ச்சிக்கு வழக்கறிஞர் நல்வினை […]

Police Department News

மதுரா கல்லூரி NSS மாணவர்களுக்கு மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு.

மதுரா கல்லூரி NSS மாணவர்களுக்கு மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு. மதுரா கல்லூரியில் 500 க்கு மேற்பட்ட nss மாணவ மாணவிகளுக்கு சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு நில், கவனி, செயல்படு, எனும் தலைப்பில் போக்குவரத்து விழிப்புணர்வு மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால் வழங்கப்பட்டது.

Police Department News

மதுரையில் சிறப்பு ஆதார் முகாம்

மதுரையில் சிறப்பு ஆதார் முகாம் மதுரை குலமங்கலம் பிரதான சாலையில் அமைந்திருக்கும் S. ஆலங்குளம் பகுதியில் 18 வது வார்டு பொதுமக்களுக்கு அந்த வார்டின் மாநகராட்சி மாமமன்ற உறுப்பினர் திரு. .க.ஏ.நவநீதகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் கடந்த 11,12,13,14 ஆகிய தேதியில் ஆதார் சேவா கேந்திராவுடன் இணைந்து சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டது. இந்த ஆதார் முகாமில் புதிய ஆதார் பதிவு பெயர் திருத்தம் முகவரி மாற்றம் பிறந்த தேதி திருத்தம் மற்றும் கைபேசி மாற்றம் ஆகிய. இலவச […]

Police Department News

மதுரையில் இருசக்கர வாகனத்திருடர்கள் கைது தனிப்படை போலிசாரின் அதிரடி

மதுரையில் இருசக்கர வாகனத்திருடர்கள் கைது தனிப்படை போலிசாரின் அதிரடி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் ஆகியுள்ளன. இதனையடுத்து மேற்படி வாகனங்களை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் உசிலம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.நல்லு அவர்களின் மேற்பார்வையில் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி கண்ணாத்தாள் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு அருண்குமார் […]

Police Department News

காவல் துறையில் S.S.I களுக்கு உள்ள அதிகாரம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்

காவல் துறையில் S.S.I களுக்கு உள்ள அதிகாரம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் தகவல் உரிமை சட்ட தகவலில் விளக்கம்…!(சிறப்பு உதவி ஆய்வாளர் – Special Sub Inspector) எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு எவ்வித தனிப்பட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை, என போலீஸ் இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) பதவிகளுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை. இப்பதவிகள் தலைமை காவலர் பதவியிலிருந்து நிலை உயர்த்தப்பட்ட பதவி. இவர்கள் தலைமை காவலர்களாகவே கருதப்படுவர். தலைமை […]

Police Department News

மதுரைதனியார்வங்கிமின்இணைப்பில்தீடீரெனதீவிபத்து

மதுரைதனியார்வங்கிமின்இணைப்பில்தீடீரெனதீவிபத்து மதுரை சிம்மக்கல்பகுதியில்உள்ளரெப்கோவங்கிATMஇயங்கிவந்து.மின்இணைப்பில்தீடீரெனதீவிபத்து–விரைந்துவந்துதீயைஅணைத்தபெரியார்தீயணைப்புதுறையினர் மதுரை மாநகர்சிம்மக்கல்பகுதியில்உள்ளபிரபலபரெப்கோவங்கிATM,தனியார்வணிகவளாகம்செயல்பட்டுவருகிறது.இந்த தனியார்வளாகத்தில்இரண்டுதனியார்வங்கிகள்உள்ளநிலையில்தரைத்தளத்தில்உள்ளமின்இணைப்புபெட்டிபலத்தசத்தத்துடன்வெடித்துசிதறியுள்ளது தகவலறிந்துசம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபெரியார்தீயணைப்பு&மீட்புபணிகாவல்நிலைய, போக்குவரத்து நிலையஅலுவலர், திரு ரா. கண்ணன் அவர்கள் மற்றும் 6பேர்கொண்டகுழுவினர்கள்,தற்காலிகமாக மின்சாரத்தைநிறுத்தி தீயைஅணைத்தனர்.13.06.2022அன்றுதீயணைப்புத்துறையினர்நடத்தியமுதற்கட்டவிசாரணையில்மின்அழுத்தம்காரணமாகுஇந்ததீவிபத்துஏற்பட்டதுதெரியவந்தது.அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து திலகர் திடல்காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டுவருகிறார்கள்.

Police Department News

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு மதுரை மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றனர். தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது.அதன்படி தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்ற 91 பேரில் 5 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.மதுரை […]