Police Department News

மதுரை சாக்கு குடோனில் தீ விபத்து- ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை சாக்கு குடோனில் தீ விபத்து- ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 46). இவருக்கு சொந்தமான சாக்கு குடோன் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய சாக்குகள், நோட்டு, டைரி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது குடோனில் இருந்து நள்ளிரவு 12 மணி அளவில் ‘குபுகுபு’வென கரும்புகை வந்தது. […]

Police Department News

திருமங்கலம் அருகே 2 பெண்கள் தற்கொலை

திருமங்கலம் அருகே 2 பெண்கள் தற்கொலை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம், அம்பட்டையன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியில் இருந்த சிவரஞ்சனி இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிந்து பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக […]

Police Department News

தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை

தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை மருத்துவம் ஓர் மகத்தான சேவை, சாதாரண மனிதனுக்கும் எளிதில் சென்றடைய மனிதநேயத்துடன் கூடிய தரமான மருத்துவ சேவை செய்வதை நோக்கமாகவும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்க பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1998-ம் ஆண்டு கருப்பு வெள்ளை ஸ்கேன் கருவியுடன் தனது மருத்துவ சேவையை தொடங்கியது. 22 ஆண்டுகளுக்கு முன்பு அதிநீவன ஸ்கேன் கருவிகளை கொண்டு தென் […]

Police Department News

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷா புரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அபர்னா ஸ்ரீ (வயது34). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருங்குடியை சேர்ந்த அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா (50), அவரது மனைவி நிலையூர் சத்துணவு மைய பொறுப்பாளர் கலைச்செல்வி (43) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொதுப்பணித்துறையில் வாங்கி […]

Police Department News

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் வெல்லப்பாகு உடலில் கொட்டியதில் தொழிலாளி சாவு

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் வெல்லப்பாகு உடலில் கொட்டியதில் தொழிலாளி சாவு பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 61). இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி முனியம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் 24-ந் தேதி முனுசாமி சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது கொதிக்கும் வெல்லப்பாகு கொட்டியது. இதில் அவர் […]

Police Department News

பாலக்கோடு அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பாலக்கோடு அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை தர்மபுரி பஸ் நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு வாலிபர் தலைமறைவானர், தகவலறிந்த […]

Police Department News

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள் Central Board of Secondary Education எனப்படுகின்ற மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.‘நீட்’ தேர்வுமருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு;மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.இதனால், தமிழகத்தில் செயல்படும், பல […]

Police Department News

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கை செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற சில நடவடிக்கைகளுக்கு பயந்து வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தாமல் விரைந்து செல்லுவதால் சில வேளைகளில் பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் […]

Police Department News

மேலவளவு கொலை வழக்கு: 13 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

மேலவளவு கொலை வழக்கு: 13 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு ஊராட்சியின் தலைவராக இருந்த முருகேசன் உள்பட 7 பேர் 1997-ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 17 பேரில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து 60 வயதை கடந்த 3 பேரை அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதில் ஒருவர் இறந்துவிட்டார். […]

Police Department News

மதுரையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

மதுரையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பாண்டி காம்பவுண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் […]