திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமாகாது பெங்களூரில் திருமணமான பெண்ணுடன் பிரஜீத் என்ற இளைஞன் நெருங்கி பழகியுள்ளார் திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அந்த இளைஞர் மீது பெண் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கணவரை விவாகரத்து செய்யாமல் இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்ற மாகாது என கர்நாடகா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கி யுள்ளது.
Day: June 25, 2023
வியாபாரி-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
வியாபாரி-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை மதுரை சுப்பிரமணிய புரம் 1-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது25). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மேலும் வியா பாரத்தை அதிகப்படுத்து வதற்காக வேன் வாங்க விரும்பியுள்ளார். இதற்காக அவர் தாயிடம் வேன் வாங்கி தரும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாய் விஜயா ஜெய்ஹிந்துபுரம் […]
பெண் மர்மசாவு வழக்கில் திருப்பம்: நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்
பெண் மர்மசாவு வழக்கில் திருப்பம்: நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம் பிலோமினாளை அவரது கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்துவிட்டனர்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன் (வயது 47). இவரது மனைவி பிலோமினாள் (39). இவர்கள் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலையில் பிலோமினாள் […]
மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது
மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). இவர் தெற்கா வணி மூல வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2பெண்கள் வந்தனர். அவர்கள் கடையில் ½பவுன் தோடு வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் காமராஜர் சாலை ரெங்கநாயகி […]
ரெயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(38) கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு மாரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் சம்பந்தமாக வாங்கிய கடனை தர முடியாத நிலையில் தவித்து வந்த இவர் பைக்காரா 7-வது ரெயில்வே பாலத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதைதொடர்ந்து ரெயில் முன் பாய்ந்த அவரை ரெயில் மோதியதில் துண்டு, துண்டாக சிதறியது […]
மதுரையில் சூதாடிய 11 பேர்கைது
மதுரையில் சூதாடிய 11 பேர்கைது திண்டுக்கல் மெயின்ரோடு விசாலாட்சி மில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அதில்அவர்கள் மேலப்பொன்னகரம் 2-வது தெரு கோவிந்தசாமி, சுரேஷ் (32), அரசன் (53), சாகுல்ஹமீது (43), லட்சுமணன் உள்ளிட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 75 ஆயிரம், சீட்டு […]
நெருக்கமாக இருந்த படம், வீடியோவை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபர்
நெருக்கமாக இருந்த படம், வீடியோவை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மதுரை கூடல்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பலமுறை கார்த்திகேயன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது காதலிக்கு தெரியாமல் நெருக்கமாக இருக்கும்போது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்தநிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்பும் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை கார்த்திகேயன் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவரது […]
மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. போக்சோ சட்டம், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் போதை பொருள் குறித்து முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், காரைக்குடி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் […]
சிவகங்கை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
சிவகங்கை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமை தாங்கினார். முகாமில் நாச்சியாபுரம், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பின்னாலங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா இவருக்கும். காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கருணா நிதி என்பவரின் மகன் துரைமுருகனுக்கு கடந்த 2019-ல் திருமணம் நடை பெற்றது. இந்த நிலையில் துரை முருகன் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு ஐஸ்வரியாவை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. கணவர் ஐஸ்வர்யாவை கடுமையாக தாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜஸ்வரியா […]