திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார். அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த […]
Day: June 26, 2023
குமுளி அருகே வங்கியில் கள்ளநோட்டை மாற்றிய வாலிபர் கைது- சென்னை கும்பலுக்கு வலை
குமுளி அருகே வங்கியில் கள்ளநோட்டை மாற்றிய வாலிபர் கைது- சென்னை கும்பலுக்கு வலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது […]
பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றவர் கைது
பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுரேஷ் அவர்களுக்கு தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் அருகே மைதீன்நகரை சேர்ந்த சுபான் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில் குயில், ரோசா, நல்லநேரம், […]
பாலக்கோட்டில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
பாலக்கோட்டில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு பாலிடெக்னிக்கல்லுரி மற்றும் பாலக்கோடு காவல் நிலையம் இணைந்து கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி சிந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலமானது தாசில்தார் அலுவலகம் தொடங்கி, பஸ் நிலையம். ஸ்தூபி மைதானம், கடைத்தெரு, , தக்காளிமண்டி மற்றும் முக்கிய வீதி வழியாக […]
இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 460 தொடர்பான சட்ட விளக்கங்கள்
இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 460 தொடர்பான சட்ட விளக்கங்கள் இந்திய தண்டனை சட்டம் 1860 ன் பிரிவு 460 ல் சொல்லப்பட்ட சட்ட விளக்கங்களின்படி இரவில் வீட்டிற்குள் தடாலடியாக உட்புகுதல் அல்லது கதவை உடைத்து உள் நுழைதல் ஆகிய செயல்களால் சாவுக்கோ அல்லது மரண காயத்திற்கோ காரணமான நபர்கள் அனைவருமே தண்டனைக் குறியவர்கள் இரவு நேரத்தில் பதுங்கியிருந்து வீட்டிற்குள் திடுதிப்பென்று நுழைதல் கதவை உடைத்து அத்து மீறி அடாவடியாக உட்புகுந்து தாக்குதல் ஆகிய செயல்கள் […]
திருச்சியில் தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி
திருச்சியில் தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணியை மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் . விழிப்புணர்வு பேரணியானது மணப்பாறை காமராஜர் சிலையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது, பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, இந்த நிகழ்ச்சிகள் மணப்பாறை காவல் […]
திருச்சியில் தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி
திருச்சியில் தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணியை மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் . விழிப்புணர்வு பேரணியானது மணப்பாறை காமராஜர் சிலையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது, பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, இந்த நிகழ்ச்சிகள் மணப்பாறை காவல் […]
மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த கணவன்- மனைவி போக்சோவில் கைது
மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த கணவன்- மனைவி போக்சோவில் கைது தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது27). இவருடைய மனைவி தெய்வானை (20). இவர்கள் அந்த மாணவியிடம் நட்புடன் பழகி வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய்வானை அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை வீட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு கடைக்கு சென்று […]
போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு- முதலமைச்சர் வழங்குகிறார்
போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு- முதலமைச்சர் வழங்குகிறார் தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.5.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து அரசாணை 3.8.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் […]
கணவன் வாங்கும் சொத்துக்களில் சம பங்கு பெற வீட்டு வேலை செய்யும் மனைவிக்கு உரிமை உண்டு, சென்னை உயர்நீதிமன்றம்
கணவன் வாங்கும் சொத்துக்களில் சம பங்கு பெற வீட்டு வேலை செய்யும் மனைவிக்கு உரிமை உண்டு, சென்னை உயர்நீதிமன்றம் நேரிடையாக இல்லாவிட்டாலும், மனைவியும் சமமாகப் பங்களித்திருக்கிறார் என்பது நீதிமன்றத்தின் கருத்து என்று நீதிபதி கூறினார் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதின் மூலம் பெண் நேரடியாக இல்லாவிட்டாலும், சமமாகப் பங்களிப்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் இருந்து முழுவதுமாக வாங்கப்பட்டாலும், கணவனின் சொத்துக்களில் சமமான பங்கைப் பெற ஒரு இல்லத்தரசி மனைவிக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. “… கணவன் […]