தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி. மகாலட்சுமி அவர்கள் நேரில் சென்று சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் போலீஸ் நியூஸ் சார்பாக. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி. மகாலட்சுமி அவர்கள் காவல் அலுவலகத்தில் நேரில் சென்று போலீஸ் இ நியூஸ் சார்பாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவரோடும் நினைவூட்டும் ஒரு புகைப்படம் பென்னாகரம் தாலுக்கா ரிப்போட்டர் டாக்டர்.ரஞ்சித்குமார் மற்றும் தர்மபுரி மாவட்ட ரிப்போர்ட்டர் செல்வம் .
Day: June 11, 2023
பாலக்கோட்டில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச சட்டப் பயிற்சி
பாலக்கோட்டில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச சட்டப் பயிற்சி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச சட்டப் பயிற்சி முகாம் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், நீதிமன்ற தட்டச்சு எழுத்தர் ஓய்வு காவேரி, ஒருங்கிணைப்பாளர் சங்கரன், மாநிலத் துணை இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு அலுவலகங்களிலும், காவல் […]
பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி நேற்று பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வருவதை சிசிடிவி கேமரா மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் சந்தேகப்படும்படியான முறையில் கோவிலுக்குள் செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு இணை ஆணையர் கல்யாணி கோயில் அலுவலர் மூலம் அவரை வரவழைத்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் […]
காவல்துறை ஜாமீன்
காவல்துறை ஜாமீன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அல்லது ஏற்கனவே நீதி மன்றத்தில் ஒரு முறை ஆஜர் படுத்தப்பட்ட நபர் தேவைப்படும் போது நீதி மன்றத்தில் ஆஜராக உறுதி மொழி கொடுத்து விடுதலை பெறுவதே ஜாமீன் ஆகும். ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அவர்களால் அந்த நபரை உடனடியாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த இயலவில்லை என்றால் அதாவது வாரக் கடைசியில் கைது செய்யப்பட்டு அடுத்து 2 நாட்களும் நீதி மன்ற விடுமுறை நாட்களாக இருந்தால் […]
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகளுக்கு சமரச தீர்வு தருமபுரி மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள […]
நெய்வேலியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை- பொதுமக்கள் பீதி
நெய்வேலியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை- பொதுமக்கள் பீதி கடலூர் மாவட்டம் நெய்வேலி சீனிவாச அவென்யூவில் வசித்து வருபவர் வேல்முருகன் (வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர். இவர் நேற்று சென்னையில் இருந்த தனது மனைவியை அழைத்து வர சென்றார். இன்று காலை மீண்டும் கணவன், மனைவி இருவரும் நெய்வேலியில் உள்ள வீட்டிற்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவு உடைந்து திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன், வீட்டுக்குள் சென்று […]
அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று […]
விருதுநகரில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம்
விருதுநகரில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம் சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர். டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து […]
போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் […]
தென்காசிகடையநல்லூர் அருகே யானை தாக்கி காவலாளி பலி
தென்காசிகடையநல்லூர் அருகே யானை தாக்கி காவலாளி பலி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருப்பாநதி அணைக்கட்டு அருகே உள்ள கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மலைப்பகுதியில் வேலை செய்து வருகின்றனர். இதில் வேல்துரை (வயது 28) என்பவர் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்று பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த […]