சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வீடியோ எடுத்து மிரட்டிய 7 சிறுவர்கள் கைது திருச்சியில் 11 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய பொன்மலை மகளிர் காவல்நிலைய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து […]
Day: June 14, 2023
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர். இந்த நிலையில் வீடு […]
IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜூனியர் ஸ்கேல் ஐபிஎஸ் அதிகாரியின் ஆரம்ப சம்பளம் ரூ. மாதம் 56,100. ஆனால் சில வருட சேவைக்குப் பிறகு, ஐபிஎஸ் அதிகாரிகள் சீனியர் ஸ்கேலுக்கு பதவி உயர்வு பெற்றால் அவர்களின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 67,700. ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றவுடன், அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 78,800. தேர்வு தர அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 1,18,500. சூப்பர் டைம் […]
ஆந்திராவில் போலீஸ் ஜீப்பை கடத்திய வாலிபரை சினிமா பாணியில் சேசிங் செய்து விரட்டி பிடித்த தமிழக போலீசார்
ஆந்திராவில் போலீஸ் ஜீப்பை கடத்திய வாலிபரை சினிமா பாணியில் சேசிங் செய்து விரட்டி பிடித்த தமிழக போலீசார் சினிமாவில் மட்டுமே சில காட்சிகளை பார்த்திருப்போம். போலீஸ் ஜீப்பை சிலர் திருடி செல்வார்கள், போலீஸ் பைக்கை சிலர் திருடி செல்வார்கள். அதை போலீசார் சேசிங் செய்து பிடிப்பார்கள். இப்படிப்பட்ட காட்சிகள் நிஜத்திலும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. ஆனால் போலீசிடம் ஹீரோயிசம் செய்தவர்கள் கடைசியில் சிறைகளில் கம்பி தான் எண்ணுவார்கள். வழக்குகளுக்கு ஆஜராகியே பாதி வாழ்க்கையே தொலைத்து இருப்பார்கள். சரி […]
நீதி மன்ற தீர்ப்புக்கள்இல்வாழ்க்கை துணையா? தொல் வாழ்கை துணையா?(M.P.Hight Court M.P394 /2017 sandeep singh bais vs state of M.P)
நீதி மன்ற தீர்ப்புக்கள்இல்வாழ்க்கை துணையா? தொல் வாழ்கை துணையா?(M.P.Hight Court M.P394 /2017 sandeep singh bais vs state of M.P) சமீப காலங்களில் ஒரு கணவன் மனைவியை கொடுமை படுத்துவது அதிகரித்து வருகிறது. சார் நிறுத்துங்கள் இது தவறு என்று ஆண்கள் கூறுகிறார்கள் இன்னும் எத்தனை காலம்தான் ஆண்கள் மீது இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டே இந்த மனைவிமார்கள் இருக்கப்போகிறீர்கள் உங்களுக்கு தெரியுமா? ஆண்கள் நல பாதுகாப்பு சங்கம் கணவர்களை மனைவிகளிடமிருந்து காப்பாற்றும் சங்கம் […]
கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் சங்க நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது
கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் சங்க நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தனியார் பஸ் சங்க நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் 3 பேர் எந்தவித அனுமதியும் இன்றி முறையற்ற வகையில் தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செல்வம் 3 பேரிடம் கேட்டபோது, திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு […]
மதுரை அருகே மாடு திருடிய 2 பேர் கைது
மதுரை அருகே மாடு திருடிய 2 பேர் கைது மதுரை வண்டியூர் பத்தினியம்மன் கோவில் தெரு அனுமார்பட்டியை சேர்ந்தவர் ராணி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 2 பசுவை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பசுக்களை திருடியது வாடிப்பட்டி தாலுகா தெங்கரை சம்பத் மகன் செல்வம் (23), சோழவந்தான் நாராயணபுரம் ஆறுமுக மகன் விசுவநாத் (28) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய […]
மதுரையில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது
மதுரையில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது. மதுரையில் உள்ள கீழ்மதுரை ரெயில் நிலையம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழ்மதுரை ரெயில்நிலையம் […]
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மதுவை அதிக விலைக்கு விற்க வைத்திருந்தவர் கைது.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மதுவை அதிக விலைக்கு விற்க வைத்திருந்தவர் கைது. கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாவளவன் தலைமையில் போலீசார் இருமத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருமத்தூர் பகுதியில் ஒரு மூட்டையை வைத்து கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அதனை கண்ட போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் இருமத்தூர் பகுதியை சேர்ந்த முனியன் மகன் சீனிவாசன் என்கிற ஆட்டுக்காரன் என்பதும் இவர் கூடுதல் விலைக்கு […]
தர்மபுரியில் சிறுவன் மாயம் காவல்துறையினர் விசாரணை.
தர்மபுரியில் சிறுவன் மாயம் காவல்துறையினர் விசாரணை. தர்மபுரியை நகர பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன். தர்மபுரியிலுள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் இளைஞர் வீடுகளில் தேடி பார்த்தேன் மகன் கிடைக்காததை அடுத்து நேற்று தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.