உத்தமபாளையம் : டாஸ்மாக் சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி தேனி மாவட்டம் உத்தம பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பையா மகன் முத்துகார்த்தி(37). இவர் பி.இ., படித்துவிட்டு சின்னமனூரில் உரக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர் கோவிந்தன்பட்டிையை சேர்ந்த முத்துக்குமரேசன்(40). இவர் அப்பகுதி யில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாள ராக வேலைபார்த்து வருகிறார். இவர் முத்துகார்த்தியிடம் டாஸ்மாக்கில் மாவட்ட சூப்பர்வைசர் வேலை வாங்கி தர ரூ.10 லட்சம் செலவாகும். ஆனால் நண்பர் என்பதால் […]
Day: June 6, 2023
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை தமிழில் பெயர் பலகை வைக்காத கடை, நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டி ருந்தார். அதன்படி சிறப்பாய்வு மேற்கொள்ள மதுரை பெருமண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் வழிகாட்டுதல் வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் […]
அரிசிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக்கோரிய வழக்கு- சிறப்பு அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் உத்தரவு
அரிசிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக்கோரிய வழக்கு- சிறப்பு அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் உத்தரவு கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது. ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், […]
வாகனம் மோதி மூதாட்டி-முதியவர் பலி
வாகனம் மோதி மூதாட்டி-முதியவர் பலி மதுரை மாட்டுத்தாவணி ரிங்ரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயமடைந்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெ க்டர் ஞானபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் சிவப்பு வண்ண சேலை அணிந்திருந்தார். இடது […]