தேனி மாவட்டத்தில் அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டது தேக்கடி, இரவங்கலாறு, ஹைவேவிஸ், குமுளி, லோயர்கேம்ப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் கடந்த மே மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது. அப்போது சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கி வலம் வந்ததைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியார் கோவில் பகுதியை அடைந்தது. அதன் பிறகு சண்முகா நதி அணையைச் சுற்றியே வலம் வந்த அரிசி […]
Day: June 5, 2023
பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 ஆயிரம் பணம் பறிப்பு
பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 ஆயிரம் பணம் பறிப்பு கல்லலில் பேக்கரி நடத்தி வருபவர் நாச்சியப்பன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும் அவரிடமிருந்து சிலர் ரூ.50 லட்சம் பணம் மிரட்டி பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த 25. 01. 2022 ஆம் தேதி […]
மதுரையில் வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு
மதுரையில் வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அவனியாபுரத்தில் […]
விருதுநகர் மாவட்ட காவல் அணிக்கு பாராட்டு
விருதுநகர் மாவட்ட காவல் அணிக்கு பாராட்டு தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி […]
குடிநீர் பிரச்சனையில் சாதியை சொல்லி திட்டியதால் அடிதடி.
சாதி கலவரம் ஏற்படும் அபாயம் .
எஸ்.பி தலைமையில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு .
குடிநீர் பிரச்சனையில் சாதியை சொல்லி திட்டியதால் அடிதடி.சாதி கலவரம் ஏற்படும் அபாயம் .எஸ்.பி தலைமையில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொல்லஅள்ளி காலணியை சேர்ந்த முனியப்பன் மகன் கேசவன் (வயது. 24) கூலித் தொழிலாளி இவரது பெரியப்பா பஞ்சாயத்து குடிநீர் டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோமனஅள்ளியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்|.துள்ளது.கேசவன் சென்று மின் மோட்டாரை நிறுத்தியுள்ளார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த […]
மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் மாயம்
மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் மாயம் மாரண்டஅள்ளி இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜோதிக்கும், அவருடைய மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.பின்னர் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மனைவி காணாமல் போனதை அறிந்து […]
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர்.
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர். பாலக்கோடு அருகே பிக்கன அள்ளி ஊராட்சி உமையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி சின்னசாமி மகன் கோவிந்தராஜ் இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ள நிலையில் கடந்த 2 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையின் மின் விளக்கை ஆன் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி […]