பாலக்கோடு பி .டி.ஓ.அலுவலக வளாகத்தில் உழவர் சந்தை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சுத்தமாகவும், புதியதாகவும் சுகாதாரமான வகையில் நுகர்வோரை சென்றடையவும், உழவர் சந்தை மேம்படவும் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை& வேளாண்மை வணிகதுறை சார்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்படும் சுத்தமான மற்றும் […]
Day: June 27, 2023
நம் இந்திய குடிமக்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு கரகோஷம் கொடுத்து பாராட்ட வேண்டிய ஒரு அற்புத தீர்ப்பு
நம் இந்திய குடிமக்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு கரகோஷம் கொடுத்து பாராட்ட வேண்டிய ஒரு அற்புத தீர்ப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது அதர்மத்திற்கு எதிராக போராட நமக்கு கிடைத்திற்கும் ஒரே ஆயுதம் என்றால் அது மிகையாகாது. நமது அரசு நமக்கு தேவையான தகவலை முறையான மனு கொடுத்து பெற்றிடலாம் என சட்டம் இயற்றி நமக்கு அளித்துள்ளது அரசின் எந்த துறையாக இருந்தாலும் நாம் உரிய முறையில் மனு அளித்து தகவலை பெறலாம் ஜனநாயக […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் மதுரை காவல் ஆணையர் திரு. நரேந்திர நாயர் அவர்களின் தலைமையில் மதுரை தமுக்கம் சந்திப்பில் இருந்து சுமார் 100 ஆட்டோக்கள். மற்றும் 300 மாணவர்கள் சகிதமாக விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் போதை பொருள் விபரீதம் […]
தென்காசி மாவட்டம் காவல்துறையின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் காவல்துறையின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து காவல் துறையினரும் கலந்து கொண்டனர் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்களின் தலைமையில் தென்காசி பொதிகை சில்க்ஸ் அருகே நடைபெற்றது […]
தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.
தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. தர்மபுரி நான்கு ரோட்டில் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் மற்றும் கஞ்சா விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ் தலைமையில் பேரணி தொடங்கி வைத்தார். பேரணிக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதை பொருளுக்கு எதிராக பள்ளி மாணவ மாணவிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின் போதை பொருள் எதிர்ப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் […]
பென்னாகரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி .
பென்னாகரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி . தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பாக அம்பேத்கார் சிலை அருகில் இருந்து தனியார் பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி அவர்கள் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பென்னாகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன்முன்னிலை வகித்தார். இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் மதுவை ஒழிப்போம் சமுதாயத்தை காப்போம், […]
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுகளை பற்றிய கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது….
26-06-2023. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுகளை பற்றிய கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது…. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில்சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியை பென்னாகரம் வட்டார ( DSP ) துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி . மகாலட்சுமி அவர்கள் […]
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுகளை பற்றிய கட்டுரையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது….
26-06-2023. பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுகளை பற்றிய கட்டுரையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது…. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில்சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியை பென்னாகரம் வட்டார ( DSP ) துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி . மகாலட்சுமி அவர்கள் அறிவுறுத்தலின் பெயர் இப்பேரணியில் ( INSPECTOR) […]