Police Recruitment

தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள்

தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள் புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி (வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் தவரான செய்திகளை பகிர்ந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் உடல்நல குறைவினால் இறந்த அவரது இறப்பு வருத்தத்திற்குறியது ஆனால் […]