கடை முன்பு நின்று டீ குடிப்பது போல தெருக்களில் நின்று மது அருந்துகிறார்கள்- முகம் சுழிக்கும் பெண்கள் சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார்களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் […]
Day: June 28, 2023
பாலக்கோட்டில், மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.
பாலக்கோட்டில், மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு. தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில், மீன்கள் தரமானதாக, புதியதாக விற்கப்படுகிறதா எனவும், தரமற்ற மீன்களோ, தடை செய்யப்பட்ட மீன்களோ மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பார்மலின் கலந்து உபயோகப்படுத்திய மீன்களோ விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள, உணவு பாதுகாப்பு துறை மாநில ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி […]
பாலக்கோடு பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பசுமை உரம் தயாரிப்பிற்க்கு உரிமம் பெறப்பட்டது குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாலக்கோடு பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பசுமை உரம் தயாரிப்பிற்க்கு உரிமம் பெறப்பட்டது குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 24×7 நேரத்திற்க்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.புதிதாக தமிழக அரசால் துவக்கப்பட்ட […]