மேல்பட்டாம்பாக்கத்தில் ரெயில் பாதை பகுதியில் காயங்களுடன் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி: போலீசார் தீவிர விசாரணை நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் கடலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் […]
Day: June 25, 2023
கடலூர் அருகே வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல்
கடலூர் அருகே வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல் கடலூர் அருகே வீட்டிற்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடலூர் அடுத்த காராமணிக் குப்பத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 50). இவர் சம்பவத்தன்று கூத்தப்பாக்கத்தில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுமதி மற்றும் அவருடன் இருந்த 3 பெண்களையும், ராணி மற்றும் சேகர் தாக்கி வீட்டுக்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி […]