Police Recruitment

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் […]

Police Recruitment

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு […]

Police Recruitment

குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது

குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார். அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் […]

Police Recruitment

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் நிலையம் சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பேரணியில் போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்,போதையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஊயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதையால் வாழ்க்கை சீரழிவு போன்ற கருத்துக்களை வலியுறுத்தியும், போதை […]

Police Recruitment

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் […]

Police Recruitment

வடசென்னையில் கொலை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம்- குற்ற சம்பவங்களை தடுக்க வரைபட திட்டம் மூலம் கண்காணிப்பு

வடசென்னையில் கொலை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம்- குற்ற சம்பவங்களை தடுக்க வரைபட திட்டம் மூலம் கண்காணிப்பு குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எஸ்’ எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை […]

Police Recruitment

சென்னை ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த திருடனிடம் இருந்து நகையை திருடிய ‘பலே கில்லாடி’ வாலிபர்கள்

சென்னை ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த திருடனிடம் இருந்து நகையை திருடிய ‘பலே கில்லாடி’ வாலிபர்கள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் ரேணி குண்டா ரெயில் நிலையத்தில் ஏறி சென்னை வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார். மனைவி, பிள்ளைகள் ஊனமுற்றோர் பெட்டியில் ஏறியுள்ளனர். ரெயில் வியாசர்பாடியை கடந்து மெதுவாக வரும் போது ஒரு வாலிபர் ஊன முற்றோர் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி சரண்யா (33) விடம் […]