தொழிலாளி அடித்து கொலை 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை பண்ருட்டி அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில், இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43). தொழிலாளியான இவர் கடந்த மே மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளி ஒருவர், ஏரியில் கை கால்களை கழுவ […]
Month: December 2023
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்! திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு ஆண் பயணிகளை சோதனை செய்த போது இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருக்கி தங்களுடைய உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. […]
தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.தஞ்சாவூரை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் 400 ஆண்டு பழமை வாய்ந்த வேதவள்ளி சமேத நாகநாதர் கோயிலில் கடந்த 17ம்தேதி நள்ளிரவு நடராஜர் உட்பட 12 ஐம்பொன் சாமிசிலைகள் மற்றும் சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் […]
உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டு தொகை வழங்கவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(30). இவர் கடந்த 2019ம் […]
மதுரை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது
மதுரை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி சிறை வளாகத்தில் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாக சிறைத் துறை நிர்வாகம் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெயக்குமாரைத் தேடிவந்தனர். இதற்கிடையே, மத்திய சிறைக் […]
குற்றம் புரிய எண்ணுவோருக்கு ஆயுதமாக மாறிவரும் இணையம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்
குற்றம் புரிய எண்ணுவோருக்கு ஆயுதமாக மாறிவரும் இணையம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் இன்றைய காலகட்டத்தில் குற்றம் புரிய எண்ணுவோருக்கு இணையம் ஆயுதமாக மாறி வருகிறது என்று விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா். வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீா்திருத்தத் துறை நிா்வாக பயிற்சி மையத்தில் (ஆப்கா) தென் மாநில அளவில் சிறை துறையில் புதிதாக சோ்ந்தவா்களுக்கான 9 மாத கால அடிப்படை பயிற்சி, ஏற்கெனவே பணியில் உள்ளவா்களுக்கான 3 மாத பதவி உயா்வுக்கான […]
பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு
பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவலை ஜன. 5 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜாவை விசாரிக்கத் தில்லி காவல்துறை அவகாசம் கேட்டு அளித்த கோரிக்கையை ஏற்று காவலை நீடித்துள்ளார். லலித் ஜா, இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகவும் ஒட்டுமொத்த சதி குறித்தும் விசாரிக்க […]
நடிகை கௌதமியிடம் நில மோசடி: குற்றவாளிகள் 6 பேர் கேரளாவில் கைது
நடிகை கௌதமியிடம் நில மோசடி: குற்றவாளிகள் 6 பேர் கேரளாவில் கைது நடிகை கௌதமியின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கேரளாவின் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் உள்ள பகுதியில் தமிழக காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை குன்னம்குளத்தைச் சேர்ந்த தமிழக காவல்துறையினர் கைது […]
2023 ஆம் ஆண்டில் 1526 சைபர் குற்றங்கள்: கமிஷனர் தகவல்
2023 ஆம் ஆண்டில் 1526 சைபர் குற்றங்கள்: கமிஷனர் தகவல் சைபர் க்ரைம் பிரிவின் மூலம் 2023ம் ஆண்டில் 1, 526 வழக்குகள் பதிவு செய்து, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த வெளிநாட்டு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ₹2. 18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்க உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன […]
சிதம்பரம் கொலை வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
சிதம்பரம் கொலை வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவரின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் […]