மதுரையில் ஜனவரி 23 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று (10/01/2024) மாலை 7 மணி அளவில் ஜெயா திருமண மஹாலில் ஆனையூர் பகுதி தி.மு.க கழக செயல் வீரர்கள் கூட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆனையூர் பகுதி கழக செயலாளர் மருது பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில், ஆனையூர் பகுதி வட்டக் கழக செயலாளர்கள் பகுதி கழக நிர்வாகிகள் […]
Month: January 2024
டோக்கன் பெறாதவா்களுக்கு பொங்கல் பரிசு எப்போது? தமிழக அரசு விளக்கம்
டோக்கன் பெறாதவா்களுக்கு பொங்கல் பரிசு எப்போது? தமிழக அரசு விளக்கம் டோக்கன் பெறாத அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும் என்ற தகவலை உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.டோக்கன் பெற்றவா்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.நிகழாண்டு சா்ச்சை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு சோ்க்காததால் சா்ச்சை எழுந்து […]
சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.. போலீசாருக்கு பறந்த உத்தரவு.. மேட்டர் இதுதான்!
சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.. போலீசாருக்கு பறந்த உத்தரவு.. மேட்டர் இதுதான்! சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளது. எனினும், காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்பும் மக்கள் சிவில் பிரச்சினைகளுக்கும் போலீசாரை அணுகும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் காவல்துறையினரும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் NMR கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் NMR கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாவட்ட போக்குவரத்து காவல்துறை, மதுரை போக்குவரத்துறை மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு வார விழாவை நடத்துகிறது. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி […]
திருவள்ளூர் காவல்துறை ஆணையாளர் அறிவிப்பு.
திருவள்ளூர் காவல்துறை ஆணையாளர் அறிவிப்பு. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் நிர்வாக வசதிக்காக ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இதில் ஆவடி மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படும் என்றும் இதில் மக்களுக்கான சிறந்த சேவை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். […]
உல்லாசமாக இருந்த போது…பேசிய தொகையை விட அதிகம் கேட்ட திருநங்கை – கழுத்தை நெரித்துக் கொன்ற லாரி ஓட்டுனர்
உல்லாசமாக இருந்த போது…பேசிய தொகையை விட அதிகம் கேட்ட திருநங்கை – கழுத்தை நெரித்துக் கொன்ற லாரி ஓட்டுனர் சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருநங்கை சரவணன் என்ற சனா (27). இவர், கடந்த 22ம் தேதி மணலி, எம்.ஜி.ஆர். நகர் அருகே சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, […]
மாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்…. உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்
மாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்…. உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம் குமரி,நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (வயது32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கூடத்தின் அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. […]
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு உட்படுத்தப்படுவாரக்ள். அதேபோல் பதவி உயர்வும் வழங்கப்படும். இந்த நிலையில், இன்று 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 16 பேருக்கு பதவி உயர்வு.. தமிழக […]
3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவு
3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. […]
பயிற்சி முடித்த இரண்டாம் நிலை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்
பயிற்சி முடித்த இரண்டாம் நிலை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர் கடந்த 5ம் தேதி ( 05-01-24) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலருக்கான அடிப்படை கவாத்து மற்றும் சட்டப் பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்டம் இடையபட்டியில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்கள் நடைபெற்று வந்தது […]