Police Department News

திருச்சி மாநகரில் சலூன் கடைக்காரரிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் சலூன் கடைக்காரரிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் ஆயுதங்களை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.கடந்த 25.02.24-ந்தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆஞ்சநேயர் […]

Police Department News

ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

Police Department News

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதின் ஒரு பகுதியாக காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு. இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.துரை.IPS., அவர்கள் மற்றும் மாவட்ட […]

Police Department News

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் தேனி உட்கோட்டத்தில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

Police Department News

மதுரையில் 9 கிலோ கஞ்சாவை கடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது

மதுரையில் 9 கிலோ கஞ்சாவை கடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது மதுரையில் 9 கிலோ கஞ்சாவை கடத்தியதாக இரு பெண்கள் உள்பட மூவரை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.மதுரை முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக c2 சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ரகுநாத் தலைமையிலான போலீசார் முத்துப்பட்டி பெருமாள் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை […]

Police Department News

ராமநாதபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தலைமையில் தேர்தல் பணி சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

Police Department News

மதுரை மாநகர் தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் கைப்பற்றிய வனவிலங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மாநகர் தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் கைப்பற்றிய வனவிலங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு 6வது மாடியில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஆந்தை சுற்றி திரிந்த நிலையில் குடியிருப்போர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த தின் பேரில் தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் திரு. R. அசோக்குமார் அவர்களின் தலைமையில் வீரர்கள் ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Police Department News

லோக்சபா தேர்தல் நேரத்தில் வன்முறை மற்றும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு குற்றப்பதிவுள்ள நபர்களிடம் IPC 110 ன் கீழ் சுய நன்னடத்தை சான்று பெறும்படி போலீசாருக்கு டிஜிபி உத்தரவு

லோக்சபா தேர்தல் நேரத்தில் வன்முறை மற்றும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு குற்றப்பதிவுள்ள நபர்களிடம் IPC 110 ன் கீழ் சுய நன்னடத்தை சான்று பெறும்படி போலீசாருக்கு டிஜிபி உத்தரவு குற்ற வழக்குகளில் பதிவாகியுள்ள ரவுடிகளை தேர்தல் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 110 ன் கீழ் வருவாய் கோட்டாட்சியர் சமன் அனுப்பி வரவழைத்து சுய நன்னடத்தை சான்று பெறுவது வாடிக்கை .அந்த சான்றுக்கு இருவர் சாட்சி கையெழுத்து இட வேண்டும் […]

Police Department News

கழிவுநீர் கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட மதுரை அனுப்பானடி தீயணைப்பு துறையினர்

கழிவுநீர் கால்வாயில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட மதுரை அனுப்பானடி தீயணைப்பு துறையினர் மதுரை அவனியாபுரம் பகுதியில் 5 அடி ஆழம் 3 அடி அகலம் கழிவு நீர் கால்வாய் நாய் குட்டியை அனுப்பானடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் க. கருப்பையா அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Police Department News

பைக் திருடன் சைலண்டாக கொடுத்த சிக்னல்.. – சிசிடிவியை பார்த்து திகைத்த போலீஸ்

பைக் திருடன் சைலண்டாக கொடுத்த சிக்னல்.. – சிசிடிவியை பார்த்து திகைத்த போலீஸ் நெல்லை மாவட்டம் இடையன்குடியில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற கொள்ளையரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். இடையன்குடியை சேர்ந்த சாம் என்பவரது இரு சக்கர வாகனம் திருடப்பட்ட இந்த சம்பவத்தில், பைக்கை திருடிச் சென்ற நபர், சிறிது தூரம் சென்றவுடன் மர்மநபர் ஒருவருக்கு சைகை காண்பித்து சென்றுள்ளார் இதனால் , வந்தது ஒரு கொள்ளையனா ? அல்ல கொள்ளை […]