தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மதுரை மாநகர் காவல் ஆய்வாளர் 16 ஆவது அனைத்து இந்திய காவல்துறை சிறகு பந்து போட்டி கடந்த 17.03.24 முதல் 23.03.24 வரை தெலுங்கானா மாநிலம், ஹைதெராபாத்தில் நடைபெற்றது. இதில் 29 மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணி சார்பாக மதுரை மாநகர காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா அவர்கள் (ஆள்கடத்தல், மற்றும் குழந்தைகள் கடத்தல் […]
Month: March 2024
மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது
மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது மதுரை மாட்டுத்தாவணி போலீசாருக்கு மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் சக்கிமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி வயது(24) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் மாட்டுத்தாவணி பஸ் […]
ஆயுதங்களை காட்டி மிரட்டிய இரண்டு பேர் கைது
ஆயுதங்களை காட்டி மிரட்டிய இரண்டு பேர் கைது மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் நொண்டிசாமி மற்றும் அறிவழகன் ஆகியோர் கிறுதுமால் நதிக்கரை சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். பழைய அரசு மதுபான கடை அருகே ஆயுதங்களுடன் நின்று இருந்த இருவரை விரட்டி பிடித்தனர். விசாரணையில் மாடக்குளம் பகுதி விக்னேஷ் வயது (20) பழைய குயவர்பாளையம் வசந்த் வயது(20) என தெரிய வந்தது. அவர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவ்வழியாக செல்பவர்களை மிரட்டி அச்சுறுத்தியது […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளை வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளை வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர் தேர்வு எழுதி!நாளை வெற்றி பெற்று!வருங்காலத்தில் வரலாறு படைக்க போகும்!மாணவ கண்மணிகளுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
போலீசார் ரோந்து பணியில் தொய்வு கூடாது, டிஜிபி., உத்தரவு.
போலீசார் ரோந்து பணியில் தொய்வு கூடாது, டிஜிபி., உத்தரவு. தேர்தல் பணியை காரணம் காட்டி போலீசார் ரோந்து பணியில் தொய்வு காட்ட கூடாது எனடிஜிபி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் காவல் நிலையங்களில் ஒன்றிரண்டு போலீசார் தான் பணியில் உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணி காரணமாக போலீசார் ரோந்து செல்வதில் தொய்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறதுஇது குறித்து உளவுத்துறை வாயிலாக […]
சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 40 குற்றவாளிகள் கைது: 40.23 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 40 குற்றவாளிகள் கைது: 40.23 கிலோ கஞ்சா பறிமுதல் சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் […]
காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில் ஆந்திராவில் பதுங்கி இருந்த கொள்ளையன் கைது: தனிப்படை போலீசார் அதிரடி; தங்க நகைகள், பணம் பறிமுதல்
காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில் ஆந்திராவில் பதுங்கி இருந்த கொள்ளையன் கைது: தனிப்படை போலீசார் அதிரடி; தங்க நகைகள், பணம் பறிமுதல் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகை கடையில் கொள்ளையடித்த வழக்கில், ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் கடந்த பிப். மாதம் கடைசி வாரத்தில் ராஜேஷ் என்பவர் […]
சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல்
சென்னையில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது: மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு; லாரிகள் பறிமுதல் சென்னையில் இருந்து கேரளாவிற்கு 45 மாடுகளை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், லாரிகளை பறிமுதல் செய்து, மாடுகளை மீட்டு கோ சாலையில் ஒப்படைத்தனர். சென்னை அய்யப்பன்தாங்கல் சாய்ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (23) விலங்குகள் நல ஆர்வலரான இவர் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே நேற்று […]
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் […]
குட்கா பொருட்களை பேருந்தில் கடத்தியவர் கைது
குட்கா பொருட்களை பேருந்தில் கடத்தியவர் கைது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பேருந்துகள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நகரி, புத்துார், திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் தடம் […]