6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் குறை உள்ளிட்ட குற்ற பின்னணியில் உள்ள 6000 ரோடுகளில் இருப்பவர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், தலை மறைவு ரவுடிகள் குறித்தும் தனியாக போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.“பருந்து”செயலி மூலம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Month: July 2024
திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா!
திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா! திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஹாக்கி சங்க உதவி செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார் ஹாக்கி சங்க செயற்குழு உறுப்பினர் யூஜின் வரவேற்புரையாற்றினார் ஹாக்கி சங்க நிறுவனர் மனிதநேயம் ஞானகுரு திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு […]
சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள். ஜெயசூர்யா வயசு இருவத்தி அஞ்சு சுபாஷ் வயசு 23 இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனர்.இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்து தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30 தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லணை பகுதியில்ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் எட்டு பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]
குசவன்குண்டில்பொதுமக்கள்சாலைமறியல்
மதுரை மாவட்டம் குசவன்குண்டில்பொதுமக்கள்சாலைமறியல் மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டகுசவன்குண்டு கிராமத்தில் பில்லத்திகருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு உரிய வாரிசுகளாக;குசவன்குண்டு, குதிரை குத்தி,சோளங்குருணி,வலையங்குளம்,எஸ்.ஆலங்குளம், திருமங்கலம் ,வலையங்குளம் போன்ற பல் ஒரு ஊரில் உள்ளனர். குசவன்குண்டு தொகுதியைச் சேர்ந்த முத்தையா மற்றும் தம்பி வீரணன் ஆகியோர் இந்தக் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதற்கு சொந்தமானஇடங்கள் என்றும் மற்ற வாரிசான ராஜம்மாள் பெயரில் போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த கிராமத்து பொதுமக்கள் கோயில் நிலம் போலே […]
மதுரை மாவட்டம்வீடு கட்ட முதல் தவணை பணத்தை வழங்கிய பவுண்டேஷன்
மதுரை மாவட்டம்வீடு கட்ட முதல் தவணை பணத்தை வழங்கிய பவுண்டேஷன் மதுரை மாவட்டம் வடுகப்பட்டியில் தத்தெடுத்த கிராமத்தில் வீடு கட்ட முதல் தவணையாக பணத்தை வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், வடுகபட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக,அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவச வீடு கட்டித் தரும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு ஏழு லட்சம் விகிதம் முதல் தவணையாக ஒன்ற லட்சம் காசோலை ஜோய்ஆலுக்காஸ் ஷோரூம் மேலாளர் அஜோஜோனி வழங்கினார். முன்னதாக சமயநல்லூர் காவல்துறை […]
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர்
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு.முத்துராமன் , தலைமை காவலர் […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (29.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 25 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாநகரில் செல்போன் திருடனை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆணையர்
மதுரை மாநகரில் செல்போன் திருடனை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகரம் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலை காவலர் 215 திரு.குப்பு பாண்டி அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்
புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு
புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு நாடு முழுதும், மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், ஹாசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அதாவது, ‘பாரதிய […]
புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல்
புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல் மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நேற்று திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை […]