மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு
மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தங்கமணி அவர்கள் திலகர் […]