Police Department News

(திங்கள் 6 ) இன்று நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 1540 வாகனங்கள் பறிமுதல்

(திங்கள் 6 ) இன்று நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 1540 வாகனங்கள் பறிமுதல் நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது கருணா வைரஸ் கரோனா வைரஸ் இதை தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில்உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாகஆயிரத்து1172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மேலும் 1540 இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டேஸ்வரி தகவல் காஞ்சிபுரத்திலிருந்து […]

Police Department News

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று உதவி வரும் கும்பகோணம் போலீசார்

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று உதவி வரும் கும்பகோணம் போலீசார் கொரானா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வரும் முதியவர்கள் மருந்து பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் நடவடிக்கையாகயும்¸ முதியவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும் வகையிலும் கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்கள் கும்பகோணம் பகுதியில் காவலர்கள் அடங்கிய ( 9791722688, 6383108227 ) […]

Police Department News

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதித்த நிலையில்

விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவையும் மீறி வெளியில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று காவல்துறையினர் எடுத்து கூறிவந்த நிலையில் அவ்வாறு கேட்காத இருசக்கரவாகனத்தில் சுற்றிதிறிந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதனால் காவல்நிலையம் முழுமையும் வாகனங்களால் சூழ்ந்துள்ளது, வாகன உரிமையாளர்களின் பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள் பெற்ற பின்பே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் ,இந்த திடீர் நடவடிக்கையினால் ஆங்காங்கே இருசக்கரவாகனத்தை […]

Police Department News

கரோனா தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து மத தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தலைமைச் செயலர் கே.சண்முகம் வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மதத் தலைவர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில், மதத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முஸ்லிம்கள் சார்பில் சுன்னத் பிரிவின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா முஸ்லிம் தலைமை […]

Police Department News

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமி ழகத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியிடங்களில் சுற்றுபவர்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லை களும் மூடப்பட்டுள்ளன. போலீஸாரும் தடுப்பு வேலிகள் அமைத்து கண் காணித்து வருகின்றனர்.தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தேவையின்றி வெளியே இயக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படு கின்றன. […]

Police Recruitment

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார்.

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் அறிவுறுத்தப்பட்டு. மேலும் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்கள் தனது சொந்த […]

Police Department News

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்துக்கு தவறான தகவல் அளித்ததாக வடமாநில தொழிலாளர்கள் இருவர் கைது

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்துக்கு தவறான தகவல் அளித்த குற்றச்சாட்டில் வடமாநில தொழிலாளர்கள் இருவரை சென்னிமலை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கவுண்டனூரில் தங்கி பெருந்துரை சிப்காட்டில் கூலி வேலை பார்த்து வரும் இரு வடமாநில தொழிலாளர்கள் திரிநாத் ரூட், சுனில் ஜெனா ஆகியோராவர். ஊரடங்கு நிமித்தமாக சிப்காட்டில் அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவுப்படி வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் இருவரும் ஒடிசா அரசு […]

Police Department News

இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம்

இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி சென்னை போட்டோகிராபர் சுகன்

Police Department News

திருப்பூர் மாநகராட்சி சார்பாக திருப்பூர் மாநகரம் முழுவதும் கிருமி நாசுனி தொளிப்பு.

திருப்பூர் மாநகராட்சி சார்பாக திருப்பூர் மாநகரம் முழுவதும் கிருமி நாசுனி தொளிப்பு. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரானா வைரஸ் கொடிய நோயை விரட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திருப்பூர் மாநகரம் முழுவதும் கிருமி நாசினி தொழிக்கப்பட்டு வருகின்றது. திருப்பூர் மாநகர புஷ்பா ரவுண்டானில் ஒரு பகுதி தொழித்த மாநகராட்சி ஊழியர்கள். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் […]

Police Department News

காவல்துறை அவர்களை பிடித்து அறிவுரை

சென்னை மாநகரா ட்சி ரிப்பன் பில்டிங் எதிரே உள்ள சிக்னலில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வதை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிக் கொண்டு திரிகிறார்கள் அதனால் காவல்துறை அவர்களை பிடித்து அறிவுரை உரைத்து வழக்கு பதிவு செய்தனர் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்