காரிமங்கலம் அருகே சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 11 இலட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா பறிமுதல் ஒருவர் கைது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் பான் மசாலா மற்றும் போதை வஸ்துக்கள் ஜோராக விற்பனை நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் 2.0 காரிமங்கலம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வந்தனர் . […]
Day: April 1, 2022
மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.
மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம். மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 26.03.2022 அன்று […]
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் செக்கனுரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயக்குருவமன்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) பாப்பாத்தி (48/22) W/O சின்னான் என்ற நபரை கைது செய்தனர். […]