விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரஉத்தரவுப்படிபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும் காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை தடுக்கும் பொருட்டு 19 30 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும் , பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் ,குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது […]