மதுரையில் வாலிபர்களுக்கு கத்தி குத்து,தெப்பகுளம் போலீசார் விசாரணை மதுரை 16 கால் மண்டபம் பகுதியில் 2 வாலிபர்கள் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக நேற்று இரவு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று உயிருக்கு போராடிய 2 நபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் சின்ன கண்மாய் நேதாஜி தெருவைச்சேர்ந்தவர் சதீஷ் ராஜா என்ற தக்காளி சதீஷ் வயது 26/2022, விரனூர் […]
Day: April 29, 2022
ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு ஆவணங்களின்றி வந்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம்
ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு ஆவணங்களின்றி வந்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் திருப்பூரை சேர்ந்த ஒருவர் அங்குள்ள டவுன் போலீஸில் அளித்த புகார் தொடர்பாக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நடைபெற்று வருகிறது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டருக்கு பதில் போலீஸ்காரர் ஒருவர் ஆஜர்ஆனார் […]