மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்(எஸ்.ஆர்.எம் ) போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஐஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். திருச்சி மாவட்ட காவல் […]
Day: April 2, 2022
மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது மதுரை எல்.கே.பி நகரில் கஞ்சா விற்பதாக சிலைமான் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது சக்கிமங்கலம் சக்திவேல் மனைவி மீனா (வயது 55), நாட்ராமங்கலம் மச்சக்காளை மனைவி மீனாட்சி (66) ஆகியோரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பெண்களையும் கைது செய்த சிலைமான் போலீசார், தப்பி ஓடிய மருது என்பவரை தேடி வருகின்றனர். ஆண்டார் […]
சென்னை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையம் .
ஐயா வணக்கம், சென்னை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையம் . இன்று 31.03.22 காலை 0300 மணி யளவில் நடைமேடை 9ல் வந்த வண்டி எண்.12839 ஹவுரா விரைவு வண்டியை 1.காவல் துணை கண்காணிப்பாளர் சென்னை மண்டலம் திரு.முத்துகுமார் , 2.ஆய்வாளர் திருமதி. வடிவுக்கரசி ,3.உதவி ஆய்வாளர் திரு.முரளி (Dog Squared)4.த.கா. 133 ரொனால்டு,5.மு.நி.கா. 774 சுபாஷினி , 6.மு.நி.கா.658 ஞானம்மாள்,7.மு.நி.கா. 232 மல்லையா ,8.கா. 169 ஜெகநாதன் , கா.231 வெங்கடேசன்10.க.642 ஆஷிக் ராஜா (Dog […]