மாரண்டஅள்ளி அருகே 40 க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்த 4 பேர் கைது. பாலக்கோடு ஏப்ரல் 21; மாரண்டஅள்ளி அருகே நடு குட்லான அள்ளியை சேர்ந்த விவசாயி ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 40 மா மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்த திண்ண குட்லான அள்ளியை சேர்ந்த 4 பேர் கைது மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மாரண்டஅள்ளி அருகே நடு குட்லான அள்ளியை சேர்ந்த திம்மே […]