மதுரை மாவட்டம் தேனியில் .க. விளக்கு காவல் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக டி.ஜி.பி., முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 இன்று தேனிக்கு வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் தேனியில் முதல்வர் பாதுகாப்பு பணிக்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தேனி அருகிலுள்ள க. விளக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார். ஸ்டேஷன் மிகவும் சுத்தமாக இருந்தது. ஆவணங்கள் முறையாக பராமரிக்க பட்டிருந்தன. இதனை கண்டு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஸ்டேஷன் எஸ்ஐ சரவணன் மற்றும் அங்கு […]
Day: April 30, 2022
மதுரை செல்லூர் பகுதியில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த ஆலைக்கு சீல்,உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை
மதுரை செல்லூர் பகுதியில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த ஆலைக்கு சீல்,உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை தமிழகத்தில் சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்பனையில் உள்ளது. இதற்கு குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது அதே வேளையில் சிகரெட் வடிவ மிட்டாய்களை ஸ்டைலாக ருசிக்கும் குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் எண்ணம் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே சிகரெட் வடிவ மிட்டாய்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில மாவட்டங்களில் சிகரெட் வடிவ […]
செட்டிநாடு L2 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உதவி செய்த தொழிலதிபர்களை கௌரவ படுத்திய காவல் துறையினர்
செட்டிநாடு L2 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உதவி செய்த தொழிலதிபர்களை கௌரவ படுத்திய காவல் துறையினர் காரைக்குடி செட்டிநாடு L2 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள்பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராகள் பொருத்தபட்டன. இதில் 32 CCTV கேமராக்கள் பொருந்துவதற்கு அந்த பகுதியை சேர்ந்த தொழிலதிபர்களான செட்டிநாடு சிமெண்ட் உரிமையாளர் திரு.அய்யப்பன் செட்டிநாடு கோர்ட் ஹெரிடேஜ் உரிமையாளர் திரு. கோவிந்தன் மற்றும் கொத்தமங்களம் முருகன் மெட்டல் உரிமையாளர் திரு. ராஜேஷ் […]