மதுரை திருமங்கலம் பகுதியில் தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது மதுரை திருமங்கலம் அருகே உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் நல்லு வயது 65, இவரது முன்னோர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை 1994 ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறைக்கு எழுதிக்கொடுத்ததாக தெரிகிறது இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி இந்த நிலத்தை வருவாய்துறையினர் அளக்க வந்தனர் அதற்கு நல்லு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணை கேனுடன் வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார் இது […]
Day: April 5, 2022
அசத்தலான 60 வசதிகளுடன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்த முதல்வர்… அப்படி என்னதான் அதில் இருக்கு?
அசத்தலான 60 வசதிகளுடன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்த முதல்வர்… அப்படி என்னதான் அதில் இருக்கு? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து காவல் உதவி மொபைல் செயலியை தொடங்கி வைத்து இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறை நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கும் காவல் உதவி செயலியில் 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அவசரகால […]
மதுரையில் மாபெரும் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து காவல் துறையினரின் கலந்தாய்வு கூட்டம்
மதுரையில் மாபெரும் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து காவல் துறையினரின் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் மாபெரும் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ்சேகர் IAS மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநகராட்சி தலைமை பொறியாளர் மாநகர சுகாதார அலுவலர் அறநிலையத் துறை இணை ஆணையர் மாநகர துணை காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கோவிட் […]