ரேஷன் கடைகளில் முறை கேடா? 9884000845 வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டம் முகவூர் கூட்டுவு வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கத்துரை பாலியல் தொந்தரவு செய்வதாவும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. புகார்கள் நிறுபிக்கப்பட்ட நிலையில் மார்ச் 30 […]