Police Department News

மதுரை M.K.புரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு ஜெய்ஹிந்புரம் போலீசார் விசாரணை

மதுரை M.K.புரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு ஜெய்ஹிந்புரம் போலீசார் விசாரணை மதுரை M.K.புரம் வாஞ்சிநாதன் தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் நாகசாமி மகன் சுரேந்திரன் வயது 70/22, இவர் கீரைத்துரை மெயின் ரோட்டில் சோமு டிரான்போர்ட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேலைக்கு சென்று வர அவர் வேலை பார்க்கும் நிறுவனம் இரு சக்கர வாகனம் ஒன்றை கொடுத்திருந்தது இதை அவர் வழக்கமாக இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு கீழ் தளத்தில் நிறுத்தி விட்டு […]

Police Department News

தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை” – தென்மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க் எச்சரிக்கை செய்துள்ளார்.

தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை” – தென்மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க் எச்சரிக்கை செய்துள்ளார். “தவறு செய்யும் காவலர்களுக்கு 3 வகையான தண்டனை” – ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை. பத்து வருடங்களுக்கு முன் மதுரை மாவட்ட எஸ்.பியாக அஸ்ரா கார்க் இருந்தபோது பரபரப்பாக செயல்பட்டார். தவறு செய்யும் அரசியல்வாதிகள், சமூக விரோதச்செயல்களில் ஈடுபடும் ரெளடிகள், காவல்துறையினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் தெறிக்க விட்டார். அதனால் அவரை மக்கள் கொண்டாடினார்கள். அதன் […]

Police Department News

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் 09-4-2022 காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் 09-4-2022 காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம். இதில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு மனோகர் ஐபிஎஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் மற்றும் ஆய்வாளர் திருமதி வள்ளியம்மாள் அவர்கள், ஆய்வாளர் திரு வெங்கடாஜலபதி அவர்கள், மதுரை வாசன் […]