கருவிழியால் குற்றவாளியை கண்றிலாம் பெண் டி.எஸ்.பி., அசத்தல் ஆய்வறிக்கை குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல் அவரது கருவிழி அசைவதை வைத்து உண்மை குற்றவாளியை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வறிக்கையை செஞ்சி டி.எஸ்.பி., சமர்பித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் போப்பால் நகரில் இந்திய காவல் துறை அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினரான மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இந்திய காவல் துறையில் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன் ஒரு […]
Day: April 27, 2022
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம், கல்மேடு பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த நபர் கைது.
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம், கல்மேடு பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த நபர் கைது. மதுரை சிலைமான் காவல் நிலைய சரகம் கல்மேடு பகுதியில் வசித்து வரும் பெண் (அந்த சிறுமியின் தாய்) என்பவருடைய மகள் 8 வயது சிறுமி அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டு வேலை செய்து வருகிறார். அவரது கணவர் ஹோட்டலில் வேலை செய்து வருவதாகவும், தனது மகள் அருகில் […]