Police Department News

அதிக எரிபொருள் பயன்படுத்தினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்: போலீஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எச்சரிக்கை.

அதிக எரிபொருள் பயன்படுத்தினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்: போலீஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபுவின் சார்பில் ஏடிஜிபி வெங்கட்ராமன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பெட்ரோல், மற்றும் டீசல் அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள அளவை விட அதிக எரிபொருள் பயன்படுத்தினால் அவ்வாறு பயன்படுத்திய அதிக எரிபொருளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு சம்பந்தப்பட்ட […]

Police Department News

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பென்னாகர சிறப்பு உதவி காவல் துறை ஆய்வாளர் உலகநாதன் மற்றும் சரவணன் மாங்கரை கிராமத்தில் கலந்து கொண்டனர்

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பென்னாகர சிறப்பு உதவி காவல் துறை ஆய்வாளர் உலகநாதன் மற்றும் சரவணன் மாங்கரை கிராமத்தில் கலந்து கொண்டனர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உட்பட்ட மாங்கரை கிராமத்தில் விநாயகர் சிலையை கரைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பென்னாகரம் சிறப்பு ஆய்வாளர் உலகநாதன் கான்ஸ்டபிள் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்தர்மபுரி செய்தியாளர் செல்வம் பென்னாகர செய்தியாளர் Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி