Police Department News

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை இறக்கி விட்ட போலீசார் அவர்களை உறுதிமொழி எடுக்கச்செய்தனர்.

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை இறக்கி விட்ட போலீசார் அவர்களை உறுதிமொழி எடுக்கச்செய்தனர். மதுரை விளாங்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் பிரபாகரன் நேற்று பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த போது தவறி கீழே விழுந்து பலியானார். பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணிப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் […]

Police Department News

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக ஐகோர்ட் கண்டனம்

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக ஐகோர்ட் கண்டனம் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள், 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு […]

Police Department News

25,000 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை; உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தகவல்

25,000 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை; உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தகவல் மதுரை ‘தென் மாவட்டங்களில் 65 ஆயிரம் வழக்குகளில், 25 ஆயிரம் வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என, மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது குறித்த ஒரு வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ, மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.அப்போது அவர், ‘இறுதி அறிக்கை அல்லது […]

Police Department News

பேரூந்து படிக்கட்டில் பயணிப்பது சட்டப்படி குற்றம் இனி தவறு செய்ய மாட்டேன் என மாணவர்கள் உறுதி மொழி

பேரூந்து படிக்கட்டில் பயணிப்பது சட்டப்படி குற்றம் இனி தவறு செய்ய மாட்டேன் என மாணவர்கள் உறுதி மொழி மதுரையில் நேற்று முன் தினம் அரசு பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த 9ம் வகுப்பு மாணவர் பிரபாகரன் தவறி விழுந்து இறந்தார். இதை தொடர்ந்து நேற்று போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு மாணவர்களிடம் உறுதிமொழி பெற்றனர். மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை மாநகர போலீஸ் […]

Police Department News

பாலக்கோடு அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது .

பாலக்கோடு அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆன்லைன் வழியாக கூகுள் பே, போன் பே, பேடி எம் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்ளுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பசவராஜ், சண்முகராஜன், செந்தில், சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் […]

Police Department News

விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது

விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி […]

Police Department News

பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்ததால் உயிரிழப்பு

பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்ததால் உயிரிழப்பு மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், இன்று காலை […]

Police Department News

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான பேரூந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு காவல்துறை போக்குவரத்து துறை போக்குவரத்து கழகம் ஆகியோர் இணைந்து வழங்கினர்

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான பேரூந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு காவல்துறை போக்குவரத்து துறை போக்குவரத்து கழகம் ஆகியோர் இணைந்து வழங்கினர் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் பேரூந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது இந்த ஆபத்தான பேரூந்து பயணத்தை தடுக்கு பொருட்டு காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வு மாணவர்களுக்கிடையே நடத்தி வருகின்றனர் இருந்த போதிலும் நேற்று பழைய விளாங்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் பேரூந்து படிக்கட்டு பயணத்தால் […]

Police Department News

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் படிகட்டில் பயணம் பற்றிய விழிப்புணர்வு.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் படிகட்டில் பயணம் பற்றிய விழிப்புணர்வு. மதுரையின் 5 முக்கிய பகுதிகளில் காவல் துறை.. போக்குவரத்து துறை,, போக்குவரத்து கழகம்.. ஆகிய மூன்று துறைகளும் இணைந்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி… விழிப்புணர்வு வழங்கி துண்டு பிரசுரம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.. காவல்துறை சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி.. போக்குவரத்து துறை சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் […]

Police Department News

பாலியல் வழக்கில் பிரபல நகை அடகு கடை அதிபர் கைது

பாலியல் வழக்கில் பிரபல நகை அடகு கடை அதிபர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது .52), இவர் பாலக்கோடு பஜாரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரது கடையில் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியை சேர்ந்த தெய்வானை (வயது. 25) என்பவர் வேலை செய்து வந்தார், இவரிடம் பழனியப்பன் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், மறுத்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார், மேலும் நகைகளை திருடி […]