Police Department News

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் கைது

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் கைது மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் காளவாசலில் உள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்து வருகிறார் தினமும் அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது ஒரு வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்னுடன் வந்து விடு என வற்புறுத்தி வந்துள்ளார் […]

Police Department News

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது மதுரை ஆரப்பாளையம் ஆஸ்பத்திரி அருகே கரிமேடு போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர் இதனால் சந்தேகமடைந்த அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் 3 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிடிபட்ட […]

Police Department News

பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி மதுரை அலங்காநல்லூர் குமாரம் ஊராட்சியில் நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று மாராத்தானில் முதல் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 10 ஆயிரமும் இரண்டாம் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 8 ஆயிரமும் மூன்றாம் […]

Police Department News

மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல்துறை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, மீனாட்சியம்மன் கோவில் சரக காவல் உதவி ஆணையர் திருமதி. காமாட்சி,அவர்கள் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் […]

Police Department News

மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஓட்டலில் பதுக்கியிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை மகன் கைது

மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஓட்டலில் பதுக்கியிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை மகன் கைது மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் […]