கல்லூரி மாணவரை கத்தி முனையில் கடத்திய மர்ம கும்பல் 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு மதுரை கோரிப்பாளையம் ஓட்டலில் கல்லூரி மாணவர் ஒருவரை 5 பேர் கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்றதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் (பொறுப்பு) ஆலோசனையின் […]