மதுரைபணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் மதுரை ஆண்டாள்புரம் எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மதுரை கீழசந்தைபேட்டை பகுதியில் சாம்பியன்ஸ் கார்ட்ஸ் பி.லிட். என்ற பெயரில் மதுரையை சேர்ந்த கருணாகரன், மணிகண்டன், ரமா மற்றும் தேனியை சேர்ந்த பாண்டியராஜன், சிவகாமி ஆகியோர் தாங்கள் திருமண அழைப்பிதழ், கவர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருகிறோம் […]
Day: June 11, 2023
பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள்-ரூ2 லட்சம் திருட்டு
பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள்-ரூ2 லட்சம் திருட்டு மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது. நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். […]
வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது
வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகு புரம் மூன்றாவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு வாள் ஒன்றுடன் பதுங்கி யிருந்த வாலிபரை பிடித்த னர். அவரிடம் விசாரித்த போது வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன் என்ற கரிக்கடை மணி (வயது33) என்பது தெரியவந்தது. அவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் வாளுடன் சுற்றி திரிந்திருக்கிறார். […]
மதுரை ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
மதுரை ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மதுரையில் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நட வடிக்கை எடுத்து வரு கின்றனர். இந்த நிலையில் மதுரை குடிமைப் […]
மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி
மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி களில் ‘குரங்கு குல்லா’ அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீடுக ளுக்குள் புகுந்து பணம், நகை, பொருட்களை திருடிச் செல்வதாக புகார் எழுந்து உள்ளது. குரங்கு குல்லா, டவுசர் அணிந்து கையில் ஆயுதங்க ளுடன் மர்ம நபர்கள் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட […]