Police Recruitment

தென்காசி அருகே காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்- கட்டிவைத்து தாக்கியதாக 8 பேர் மீது வழக்கு

தென்காசி அருகே காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்- கட்டிவைத்து தாக்கியதாக 8 பேர் மீது வழக்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பை விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இந்நிலையில் கீழநீலித நல்லூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் அஜய் பிரசாத் (வயது 20) என்பவர் அந்த பள்ளி மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக […]