கல்குவாரிக்குள் புகுந்து தாக்குதல்- சீமான் உள்ளிட்ட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 16-ந் தேதி அவரும், அவரது கட்சியினரும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் திடீரென ஆய்வு செய்வ தற்காக சென்றதாகவும், அப்போது கட்சியினர் கல்குவாரிக்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து குவாரி ஊழியரான சண்முகசாமி கொடுத்த […]
Day: June 20, 2023
மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர்
மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரபல 5 ஸ்டார் ஓட்டல் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு 30 வயதுடைய நபர் டிப்டாப் உடையணிந்து வந்தார். அவர் தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்தி கொண்டதோடு தனக்கு ஆடம்பரமான அறை வாடகைக்கு வேணடும் என கூறியுள்ளார். அதன்படி ஓட்டல் நிர்வாகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அறையை அந்த நபருக்கு ஒதுக்கியது. கடந்த சில நாட்கள் ஓட்டலில் தங்கிய அந்த வாலிபர் உணவு, […]
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா […]
பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது
பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும். இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி […]