ஆழ்வார்குறிச்சியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது- 1 டன் அரிசி பறிமுதல் நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் […]
Month: August 2023
சுரண்டையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 7 பேர் கைது
சுரண்டையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 7 பேர் கைது தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சுரண்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சுரண்டை […]
தென்காசி அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலி
தென்காசி அருகே தனியார் பள்ளி வேன் மோதி தொழிலாளி பலி தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை யில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தென்காசியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், சுப்பிரமணியன் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
தேனியில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு
தேனியில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு 2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை நீதியரசர் சஞ்சய்பாபா தலைமையிலும் சிறப்பு மக்கள் […]
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் திருவுருவசிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா டாக்டர் . மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்து பேச்சு .
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் திருவுருவசிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா டாக்டர் . மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்து பேச்சு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் திருவுருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா நிகழ்ச்சி மார்டின் பவுண்டேசன் இயக்குநர் டாக்டர் . லீமாரோஸ்மார்டின் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.நிகழ்ச்சிக்கு ஸ்பேஷ் ஜோன் இண்டியா நிர்வாக இயக்குநர் டாக்டர் .ஆனந்த்மேகலிங்கம், டாக்டர் .அப்துல் கலாம் […]
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது.
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி சப்.இன்ஸ்பெக்டர் தணிகாசலம் அவர்களில் தலைமையில் இன்று நடைப்பெற்றது.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் இன்று போதை இல்லா தமிழகம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.அதனை தொடர்ந்து பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை பாலக்கோடு […]
காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானம்
காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானம் 11.8.2023. அன்று வழக்கம்போல் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் வந்தபோது 80 வயது முதியவர் திரு பால்ராஜ் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் அழுதுகொண்டே மனு கொடுத்தார். ஏன் அழுகிறீர்கள் என விசாரணை செய்தபோது அய்யா நான் காலையிலிருந்து சாப்பிடவில்லை எனவும், எனது மகன் , மகள் இருவரும் சாப்பிடுவதற்கு பண உதவி செய்ய மறுக்கிறார்கள் எனவும் கூறினார். உடனடியாக அந்த முதியவரை கையைப் […]
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி 11.08.23 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் பள்ளி கல்லூரி மற்றும் சாலையின் முக்கிய சந்திப்புகளில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர் இதில் தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிடம் திருமங்களேஸ்வரன், போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார் துணை ஆணையர் தெற்கு திரு […]
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் K.N.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் காவல்துறையினர் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட போதை பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது திருச்சி இ ஆர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய […]
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தமிழக முதல்வர்ரின் ஆணைக்கு இணங்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. T. சாம்சன் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளில் காவல்துறையினரின் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் அதே போல் மாவட்ட […]